Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)
Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8.1 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.
முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.
பதிப்பு:
1.0
வெளியிடப்பட்ட தேதி:
12/11/2013
கோப்பு பெயர்:
LIP_ta-IN-32bit.mlc
LIP_ta-IN-64bit.mlc
கோப்பின் அளவு:
2.7 MB
4.1 MB
Windows மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) Windows -இன் அதிகப் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளின், பகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தொகுப்பை வழங்குகிறது. LIP -ஐ நிறுவியப் பிறகு, வழிகாட்டிகளில் உரை, உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், மற்றும் உதவி மற்றும் ஆதரவு தலைப்புகள் ஆகியவை LIP மொழியில் காட்சியளிக்கும். மொழிபெயர்க்கப்படாத உரை Windows 8.1 அடிப்படை மொழியில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 8.1 -இன் ஸ்பானிஷ் மொழி பதிப்பை வாங்கி, கேட்டலன் LIP-ஐ நிறுவியிருந்தால், சில உரைகள் ஸ்பானிஷ் மொழியிலேயே தோன்றும். ஒரு ஒற்றை அடிப்படை மொழியில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட LIP -ஐ நிறுவ முடியும். Windows LIPகளை எல்லா Windows 8.1 பதிப்புகளிலும் நிறுவலாம்.- நிறுவல் முன்பான வழிமுறைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்
- பதிவிறக்கத் தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், அல்லது மற்றொரு மொழியை கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்.
- பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- உடனடியாக நிறுவலைத் தொடங்க, இயக்குவை கிளிக் செய்யவும்.
- பின்னர் நிறுவலை செய்ய, கணினியில் பதிவிறக்கத்தை சேமிக்க, சேமி என கிளிக் செய்யவும்
- நிறுவல் பின்பான வழிமுறைகளுக்கு, இங்குகிளிக் செய்யவும்
- அறியப்பட்ட சிக்கல்களுக்கு, இங்குகிளிக் செய்யவும்